search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனி ஸ்லோகம்"

    இத்துதியை சனிக்கிழமைகளில் சொல்லி செய்து வந்தால் சனி தோஷங்கள் விலகும். உறவினர்கள், நண்பர்கள், அலுவலக மேலதிகாரிகள் போன்றோரால் ஏற்படும் மனவருத்தங்கள் விலகும்.
    நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்டநிபாய ச
    நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாய ச
    நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கஸ்ருதி ஜடாய ச
    நமோ விஸாலநேத்ராய ஸூஷ்கோதர பயானக

    பொதுப்பொருள்: கருப்பு நிறமுடையவரும், சில நேரங்களில் நீல நிறமாய் ஒளிர்பவரும், மயில் கழுத்தின் நிறத்தைக் கொண்டவருமான சனிபகவானே நமஸ்காரம். கறுத்த காந்தியுள்ளவரே, நீலோத்பல புஷ்பம் போன்றவரே, நமஸ்காரம். மெல்லிய தேகமுடையவரே, நீண்ட காது, ஜடை கொண்டவரே,  நமஸ்காரம். குறுகிய வயிறுள்ளவரும் பயங்கரமான வடிவுள்ளவரும் நீண்ட கண்களையுடைய சனிபகவானே  நமஸ்காரம்.
    ×